இந்தியாவிலும், தமிழகத்திலும் இயக்கப்பட்ட விமானங்கள் எத்தனை, சிக்கியுள்ள மீதமுள்ளவர்களை மீட்க இந்திய அரசின் திட்டம் என்ன...
சி பட்டினியால் வாடும் இடம்பெயர்தொழிலாளர்களிடமிருந்து இவ்வளவு அதிகமான கட்டணத்தை வசூலிக்கும் இந்திய அரசின் செயல் மிகவும் மோசமானது....
வடக்கு ரயில்வே சுமார் 399.71 டன் பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளது.....
ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து 11 மாதங்களில் , விவசாய கடன்வழங்கல் ரூ.46,690 கோடியாக அதிகரித்துள்ளது.....